Header Ads

"லதீப் - நிலானியின்" " மாங்கல்யம்" பாடலின் டீஸ்டர்...!

AS Film Style தயாரிப்பில்  "கவி இளவல்" லதீப் பாலசுப்ரமணியம் அவர்களின் பாடல் வரிகளிலும் அவரது நடிபிலும் உருவாகிவரும் " மாங்கல்யம்" எனும் பாடல் 26.03.2016 அன்று வெளியாக இருக்கின்றது. இதன் ரீஸ்டரினை AS Film Style  நிறுவனம் வெளியிட்டுள்ளது.

வளர்ந்து வரும் ஈழத்துக் கவிஞர்கள் வாரிசையில் தனக்கென  ஒரு தனி முத்திரை பதித்துக் கொண்ட   "கவி இளவல்" லதீப் பாலசுப்ரமணியம் எதிர்வரும் 26.03.2016 அன்று நிலானியுடன் திருமண பந்ததில் இணையவுள்ளார்.

இவர்களின் திருமண வைபவம் அன்று  AS Film Style தயாரிப்பில் "லதீப் - நிலானி" யின்  " மாங்கல்யம்" எனும் பாடல் வெளியாக இருக்கின்றது. இப்பாடலினை "கவி இளவல்" லதீப் பாலசுப்ரமணியம் எழுத  பாடகி தமிழினி பாட பாடலுக்கு இசை அமைத்துள்ளார்  DJTS ராஜன் .

கல்லறையில் கருவறை பாடலின் வெற்றியினை தொடர்ந்து இப்பாடலையும் AS Film Style  சுபாஸ் தயரிந்து வழங்க பாடலுக்கன ஒளிப்பதிவினை சுபாஸ், வினோ மற்றும் மிது  செய்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

No comments:

Powered by Blogger.