Header Ads

தொடர்ந்து எதிர் பார்ப்பினைஏற்படுத்தும் " கல்லறையில் கருவறை " பாடல்

அண்மைக்காலமாக உலகெங்கும் வாழும் தமிழ் கலைஞர்களின் கவனம் குறும் திரைப்படங்கள் மற்றும் பாடல்களினை வெளியிடுவதிலேயே உள்ளது இந்த வகையில் பிரான்ஸ் வாழ் தமிழ் கலைஞர்களின் படைப்பாக " கல்லறையில் கருவறை " எனும் தலைப்பில் காதலர் தினத்தை சிறப்பிக்கும் முகமாக தயாரித்து வருகின்றார்கள் இப் பாடல்ளுக்கான first look poster இனை தமிழர் திருநாளாம் தைத்திருநாள் அன்று AS film style நிறுவனம் அதிகார பூர்வமாக வெளியிட்டிருந்தது. 

வெளியாகிய சில மணி நேரங்களுக்குள் சமுக வலைத்தளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுதியதோடு ரசிகர்கள் இடையே பெரும் எதிர்பார்பை ஏற்படுத்தியது இந்த எதிர்பார்பு அடங்குவதற்குள் இவர்களின் மற்றும் ஒரு poster இனை வெளியிட்டுள்ளார்கள்.
kallaraiyil karuvarai


காதலர் தினம் நெருங்கும் நேரத்தில் இவர்கள் வெளியிட்டுள்ள இந்த posடெர் பாடலுக்கன எதிர்பார்பினை மேன்மேலும் அதிகரித்துள்ளமை  குறிப்பிடத்தக்கது.

No comments:

Powered by Blogger.