Header Ads

எதிர்பார்பிற்கு மத்தியில் வெளியாகியது கல்லறையில் கருவறை பாடலின் Motion Poster

 kallaraiyil karuvarai
 AS film style சுபாஸ் தயாரித்து இயக்கி காதலர் தினமன்று வெளியாக இருக்கும் கல்லறையில் கருவறை பாடலின் Motion Poster இன்று வெளியாகியது. 

கல்லறையில் கருவறை பாடலின் வரிகளை லதீப் பாலசுப்ரமணியம் எழுத இப்பாடலுக்கு தென்னிந்திய இசை அமைப்பாளரான அக்னி கணேஷ் அவர்கள் இசையமைக்க தென்னிந்திய திரைப்பட பின்னணி பாடகர் ராகுல் அவர்கள் பாடி இருக்கின்றார்.

இப்பாடல் காட்சியில் சுபாஸ் மற்றும் “நாயகன்” ஜெய்வி நடிக்க கதாநாயகியாக 2014 ஆண்டு Miss India France Best Smile எனும் பட்டத்தை வென்ற காயத்ரி நடிக்கின்றார். 


காதலர்தினத்திற்கு இன்னும் சில நாட்கள் உள்ள நிலையில் இன்று இப்பாடலின்  Motion Poster  AS film style நிறுவனத்தின் அதிகார பூர்வ யூ டியூப் இணையத்தளத்தில்  வெளியாகி ரசிகர்கள் மத்தியில் இப்பாடலுக்கு பெரும் எதிர் பார்ப்பினை ஏற்படுத்தி உள்ளது.


Tags -Kallaraiyil Karuvarai - Motion Poster | Subas,Gayathri,Jeivi | Latheep | Agni Ganesh,Rahul. / /  tamil media house

No comments:

Powered by Blogger.