Header Ads

தல 55 படத்தை பற்றிய புதிய தகவல்

வீரம் படத்திற்கு பிறகு தல கௌதம் மேனன் இயக்கும் புதிய படத்தில் நடித்துக் கொண்டிருப்பது நமக்கு தெரியும்.சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பில் த்ரிஷாவும் இணைந்தார். இதனை தொடர்ந்து தற்போது இப்படத்தை பற்றிய ஒரு தகவல் வெளிவந்துள்ளது.அதாவது நிஜ வாழ்க்கையில் ஒரு பெண் குழந்தைக்கு அப்பாவாக இருக்கும் தல, இந்த படத்தில் ஒரு பெண் குழந்தைக்கு அப்பாவாக நடிக்க இருப்பதாக தகவல்கள் வந்துள்ளன.ஆனால் இதுபற்றி அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வரவில்லை -

No comments:

Powered by Blogger.