Header Ads

மகனிடம், தந்தை ஆதங்கம்!

வெற்றி இயக்குனரை திருமணம் செய்து கொள்ள இருக்கிற ஆவின்பால் நடிகை சில நாட்களுக்கு முன்பு மூணுஷா நடிகையின் பிறந்த நாள் பார்ட்டியில் போட்ட ஆட்டத்தின் வீடியோ இயக்குனரின் தந்தை குலத்தின் கையில் கிடைத்ததாம். வருங்கால மருமகள் ஆடின ஆட்டத்தை பார்த்து மாமனார் அசந்து போயிருக்காராம். ஏற்கெனவே நெட்டுல வெளியான படத்தை பார்த்துட்டு, காரைக்குடி சொந்த பந்தங்கள்லாம் "ஏம்பா இந்த புள்ளை நம்ம குடும்பத்துக்கு செட்டாகுமாப்பா"ன்னு கேட்டுகிட்டிருந்தாங்களாம். இதனால மனம் நொந்த தந்தைக்குலம் "இதையெல்லாம் நிறுத்தச் சொல்லு கல்யாணத்துக்கு பிறகும் இப்படி நடந்தா எங்களால தாங்க முடியாதுப்பா"ன்னு மகன்கிட்ட ஆதங்கத்தை கொட்டியிருக்காராம்.

No comments:

Powered by Blogger.