Header Ads

தேனீக்களில் ஆடையணிந்து தெருக்களில் உலாவரும் பெண்... video

அமெரிக்காவில் 44 வயது பெண்மணி 12,000 தேனீக்களை தனது உடம்பில் சட்டையாக அணிந்து அனைவரையும் ஆச்சிரியத்தில் ஆழ்த்தியுள்ளார்.

அமெரிக்காவில், ஒரேகான் மாநிலத்தைச் சேர்ந்த சார என்ற பெண்மணி, ஒவியர் மற்றும் மருத்துவர் ஆவார்.

இவர் 12,000 தேனீக்களை தனது உடம்பில் ரவிக்கை போல் அணிந்து கொண்டு தெருக்களில் வலம் வந்தது மட்டுமல்லாமல் மெதுவாக நடனமும் ஆடியுள்ளார்.

நடனம் ஆடும் போது தேனீக்கள் பறக்காமல் இருக்க, 100 பெண் தேனீக்களின் வாசனை கொடுக்கும், பெரோமோன் என்ற எண்ணெய் தடவியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், இது ஒரு விதமான தியானம் என்றும், மக்கள் இயற்கையை கண்டு பயப்பட வேண்டாம் எனவும் தெரிவித்துள்ளார்.

No comments:

Powered by Blogger.