Header Ads

அந்த நடிகை நடித்தால் நான் நடிக்க மாட்டேன்!

அரசியல் வாரிசு நடித்து வரும் பிரண்டுடா படத்தில் ஒரு சின்ன கெஸ்ட் ரோலில் நடிக்க பப்ளிமாஸ் நடிகையிடம் கேட்டாராம் வாரிசு. "உங்களோட எத்தனை படத்துல வேணாலும் கெஸ்ட்ரோல்ல சம்பளம் வாங்காமலே நடிச்சுத்தர்றேன். ஆனால் அவள் (ஒன்பதுதாரா) நடிக்கிற படத்துக்கு மட்டும் கூப்பிடாதீங்க சார்"னு அன்பா மறுத்துட்டாராம் பம்ளிமாஸ். உலக நாயகன் மகளிடம் கேட்க "நான் இப்போ ரொம்ப பிசி"ன்னு சொல்லிட்டராம். ஒத்துக்கிட்டிருக்கிறவர் லட்சுமிகரமான மேனன் நடிகை. காரணம் வாரிசு நடிகரின் அடுத்த பட ஜோடி அவர்தானாம்.

No comments:

Powered by Blogger.