Header Ads

காமெடியனுக்கு ஜோடியான பிரபல நடிகை!

சித்தியுடன் சண்டை போட்டு தெலுங்கு சினிமா பக்கம் போய் உட்கார்ந்து கொண்ட அங்காடி நடிகைக்கு தமிழில் வாய்ப்புகள் போனதோடு, தெலுங்கிலும் சுத்தமாக வாய்ப்புகள் இல்லாமல் போய்விட்டது. இந்நிலையில் அவரைப் பற்றிய பேச்சே இல்லாமல் இருந்தபோது, நடிகைக்கு கல்யாணம் ஆகிவிட்டது என்று வதந்திகளும் பரவியது. 

இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும்விதமாக சமீபத்தில் ‘நான் இங்கேதான் இருக்கிறேன்’ என்று துள்ளிக் குதித்து என்ட்ரியான அஞ்சலி, வந்த வேகத்தில் தெலுங்கில் பிரபல காமெடி நடிகருக்கு ஒருவருக்கு ஜோடியாகவும் மாறிவிட்டாராம். முன்னணி நடிகையாக வலம்வந்த அங்காடி நடிகை போயும் போயும் ஒரு காமெடி நடிகருக்கு ஜோடியாவதா? என தெலுங்கு வட்டாரங்களில் பரபரப்பாக பேசி வருகிறார்களாம். 

No comments:

Powered by Blogger.