Header Ads

வாய்ப்புக்காக ஹீரோக்களுடன் நெருக்கம் காட்டும் நடிகை!

தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் முன்னணி நடிகையாக இருந்த மூணுஷா தற்போது அனைத்து ஹீரோக்களும் ஒதுக்க ஆரம்பித்து விட்டனராம். 

இதனால் வீழ்ந்த மார்க்கெட்டை மீண்டும் பிடிக்க வேண்டும் என்பதில் தீவிரமாக இருக்கிறாராம் நடிகை. அதற்காக இளம் ஹீரோக்களை குறிவைத்து அவர்களிடம் நெருங்கி பழகி வருகிறாராம். அந்த நெருக்கத்தைப் பயன்படுத்தி இளம் ஹீரோக்களின் படங்களின் வாய்ப்பை கைப்பற்றி விடலாம் என்பதே நடிகையின் திட்டமாம்.

No comments:

Powered by Blogger.