Header Ads

ஆஸ்திரேலிய விமானம் கடத்தல்...

ஆஸ்திரேலியாவிலிருந்து பாலி தீவிற்குச் சென்ற ஆஸ்திரேலிய பயணிகள் விமானம் ஒன்று கடத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பாலி தீவை நெருங்கிய போது மர்ம நபர்கள் சிலர் விமானியை மிரட்டி விமானத்தை கடத்தி சென்றுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

No comments:

Powered by Blogger.