Header Ads

பேஸ் புக்கில் நடிகை தீபிகா படுகோனேவுக்கு 1.5 கோடி ரசிகர்கள் மார்ச் 26-தேதி பேஸ்புக்கில் ரசிகர்களுக்கு பதில் அளிக்கிறார்-தீபிகா படுகோனே

பாலிவுட் நடிகை தீபிகாபடுகோனேவுக்கு உலகம் முழுவது 1.5 கோடி ரசிகர்கள் உள்ளதாக அவர் தெரிவித்தார். ரசிகர்களுடன் மார்ச் மாதம் 26-தேதி பேஸ்புக்கில் நேரடி அரட்டை அடிப்பதாக கூறியுள்ளார்.

இது குறித்து நடிகை தீபிகாபடுகோனே கூறியதாவது:

பேஸ் புக்கில் இவ்வளவு ரசிகர்கள் இருப்பது எனக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது என்றும் அவர்களுக்கு எனது நன்றியை தெரிவித்துகொள்கிறேன் என்று கூறினார்.எனது வெற்றிக்கு காரணம் ரசிகர்கள் தான் என்று கூறினார் அவர்களுக்கு மகிழ்ச்சி அளிப்பதற்காக வரும் மார்ச் மாதம் 26-தேதி உலகில் உள்ள எனது அனைத்து ரசிகர்களும் மகிழ்ச்சி அளிக்கும் வகையில் பேஸ்புக் மூலம் அரட்டை அடிக்க உள்ளதாக பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே கூறியுள்ளார்.

No comments:

Powered by Blogger.