Header Ads

ஹைதராபாத்தில் நேரில் பார்த்த நயன்தாரா, ஹன்சிகா! 'ஓ மை காட்' ரீமேக்கில் விக்ரம்? வீராத் கோலி பற்றி மனம் திறக்கும் அனுஷ்கா சர்மா ஆகிய செய்திகளைப் படிக்க!


இணையதளங்களில் நடிகைகளின் புகைப்படங்களைத் தேடுபவர்களின் பட்டியல் நாளுக்கு நாள் அதிகமாக, பாலிவுட் கவர்ச்சிப் பெட்டகம் காத்ரினா தினம் தினம் ஏராளமான, வித்தியாசமான புகைப்படங்களை வெளியிடுகிறார். காமசூத்ரா - 3டி பட நடிகை ஷெர்லின் சோப்ரா ட்விட்டர் மூலம் சூடான படங்களை ஒரு மணி நேரத்துக்கு ஒருமுறை அப்டேட் செய்துவருகிறார். ஷெர்லின் பக்கத்துக்கு செம வரவேற்பு. காய்ஞ்சு கிடக்காய்ங்கய்யா!



தெலுங்கில் பாலிவுட் படமான 'ஓ மை காட்’ ரீமேக் செய்ய, வெங்கடேஷூடன் விக்ரம் நடிக்க பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. விக்ரம் 'ஐ’ படம் முடிவடையாமல் இருப்பதால், கெட்டப் சேஞ்ச் செய்ய முடியாது என்பதால், இப்போது பவன் கல்யாண் நடிக்கிறார்!

No comments:

Powered by Blogger.