Header Ads

முத்தக்காட்சிக்கு நோ சொன்ன நடிகை!

வழக்கோடு வந்த நாயகி தற்போது இரண்டெழுத்து படத்தில் மைனா நடிகருடன் படுகவர்ச்சியாக நடித்துள்ளாராம். அதிலும், இந்த படத்தில் வரும் லிப் லாக் சீன்களுக்கெல்லாம் நோ சொல்லாமல் தைரியமாக நடித்துள்ளாராம். இதனால், இவரை அடுத்த படத்தில் ஒப்பந்தம் செய்ய வரும் இயக்குனர்களும், தயாரிப்பாளர்களும் தங்களுடைய படங்களிலும் நடிகை அதுபோல் நடிக்க வேண்டும் என்று இவரை கட்டாயப்படுத்துகிறார்களாம். ஆனால், நடிகைக்கு இதில் விருப்பமில்லையாம். ஆகையால், இப்போதைக்கு லிப் லாக்குக்கு நோ சொல்ல முடிவெடுத்திருக்கிறாராம். 

No comments:

Powered by Blogger.