Header Ads

தல மற்றும் இளைய தளபதியை மறைமுகமாக தாக்கிய புரொடியூசர்

தியேட்டர் உரிமையாளர்கள் கூட முன்னணி ஹீரோக்களின் படங்களுக்குத் தான் முன்னுரிமை கொடுக்கிறார்கள். பொிய பொருட்செலவில் தயாாிக்கப்படும் படங்களுக்கு மட்டுமே முன்னுாிமை கொடுக்கப்பட்டு வருகிறது சினிமா உலகம்.  சின்ன பட்ஜெட் படங்களை அவர்கள் கண்டுகொள்வதே இல்லை என்ற குற்றச்சாட்டு சமீபகாலமாக தமிழ்சினிமாவில் அதிகரித்து வருகிறது.

இதெல்லாம் உண்மையில்லை என்று சின்ன பட்ஜெட் படங்களும் நிருபித்து வருகிறது. தியேட்டர்களை  சின்ன பட்ஜெட் படம் தான் வாழ வைத்துக் கொண்டிருக்கிறது என்றை உண்மையை போட்டு உடைத்தார் அமிராமி தியேட்டரின் உரிமையாளர் அபிராமி ராமநாதன்.

‘பாக்கணும் போல இருக்கு’ படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நேற்று நடந்த போது, அப்போது பேசிய அவர் விஜய் அஜித் உள்ளிட்ட மாஸ் ஹீரோக்களின் பட லட்சணத்தை புட்டு புட்டு வைத்தார்

No comments:

Powered by Blogger.