Header Ads

ஹாலிவுட் பாணியில் தயாராகவுள்ள # அஜித்படம்

ஹாலிவுட் பாணியில் தயாராகவுள்ள
# அஜித்படம் ,.
தற்போது தமிழ் திரையுலகின் பெரிய
பேச்சு கௌதம் மேனன் இயக்கத்தில்
அஜித் நடிக்கும் படம் பற்றிதான் ,.
இந்த படம் பற்றிய நமக்கு தெரிந்த சில
தகவல்கள் . .
நாம் எல்லோரும் இது வழக்கமான
அஜித்
படம்தானே என்று கணக்கு போட
ஆனால் இயக்குனர் கௌதம்
புது கணக்கு போட்டுள்ளாராம் .
இதுவரை சால்ட் அன்ட் பெப்பர்
ஸ்டைலில் வந்த அஜித்தை மீண்டும்
பில்லா ரேஞ்சிற்கு ஸ்டைலாக
மாற்றபோறாராம். சால்ட் லுக்
கிடையாது .
மேலும்
இதுவரை இதுபோல்
எந்தவொரு இந்தியபடமும்
ஸ்டைலிஷாக
வரவில்லை என்று சொல்லுமளவிற்கு
். இதற்காக மேக்கப் மேனிலிருந்து ,
சண்டைபயிற்சாளர்
வரை அணைவரையும் ஹாலிவுட்
கலைஞர்களையே தேர்வு செய்யபோகி
. படப்பிடிப்பு முழுக்க அமெரிக்காவில்
நடைபெறவுள்ளதாம் .
இதையறிந்த தயாரிப்பாளர் ஏம் ரத்னம்
எவ்வளவு பணம் வேண்டுமானாலும்
அஜித்தை நம்பி போட தயார் ஆனால்
படம் இதுவரை இல்லாத
அளவிற்கு வரவேண்டும்
என்று சொல்ல கௌதம் மேலும்
குஷியாகிவுள்ளார ாம்..

No comments:

Powered by Blogger.