Header Ads

உதட்டுக்கு சிகிச்சை பெற்ற நடிகை!

உலக நாயகரின் மகளான ஸ்ருதிமயமான நடிகை தற்போது பாலிவுட்டில் தனது முழு கவனத்தையும் செலுத்தி வருகிறார். இந்நிலையில், தனது உதட்டை பெரிதாக்க இவர் சமீபத்தில் அறுவை சிகிச்சை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. பாலிவுட்டின் முன்னணி நாயகிகள் தங்களது உதடுகளை பெரிதாக்கிக் கொள்ள அறுவை சிகிச்சை செய்து கொண்டிருக்கிறார்கள். ஆனால், அவர்கள் இதுவரை அந்த விஷயத்தை ரகசியமாகவே வைத்துள்ளனர். 

ஆனால், ஸ்ருதிமயமான நடிகை தான் அறுவை சிகிச்சை செய்துகொண்டதை தில்லாக ஒப்புக் கொண்டுள்ளாராம். இதனால் நடிகையை ரொம்ப தைரியமான பொண்ணு என பாலிவுட் சினிமா வட்டாரங்கள் பாராட்டி தள்ளுகிறதாம். புலிக்கு பிறந்தது பூனையாகுமா? என்ன?

No comments:

Powered by Blogger.