Header Ads

ரூபாய் மதிப்பு வரலாறு காணாத சரிவு!

அமெரிக்க டாலருக்கு இணையான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத சரிவை சந்தித்துள்ளது. இன்று இந்திய ரூபாயின் மதிப்பு 61.51ஆக சரிந்தது.

நேற்றை வர்த்தகத்தின் முடிவில் இந்திய ரூபாயின் மதிப்பு 60.88 ஆக இருந்தது. இன்று காலை 10.02 மணிக்கு இது 61.47ஆக சரிந்தது.
பின்னர் மேலும் சரிந்து 61.51ஐ எட்டியது. நடப்பாண்டில் மட்டும் இந்திய ரூபாயின் மதிப்பு 11.7% சரிவை சந்தித்துள்ளது.

ரூபாய் மதிப்பு சரிவானது பங்குச் சந்தைகளிலும் கடுமையாக எதிரொலித்தது.

No comments:

Powered by Blogger.